
ஸ்கூப்
ஸ்கூப் என்பது ஒரு உருவாக்கும் AI தளமாகும். இது வாசகர்கள் புத்தகங்களுடன் தொடர்பு கொள்ளும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்துகிறது
வாசகர்கள் புத்தகங்களுடன் தொடர்பு கொள்ளும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு ஜெனரேட்டிவ் AI தளம்தான் ஸ்கூப் (Skoob). புத்தகத்தை முழுமையாக படிக்காமலேயே தலைப்பை மையமாகக் கொண்ட பிரிவுகளாகப் புத்தகங்களைப் பிரிப்பதற்கு AI இன் ஆற்றலைப் பயன்படுத்தப்படுகிறது. உள்ளுணர்வுடனும் நட்புடனும் பயனர் அறிவைப் பெறுவதற்கு உதவுகிறோம்.
Check them out
Meet the Founder

நிறுவனர், ஸ்கூப்
Skoob.ai இன் நிறுவனரான சுபம், ஸ்டார்ட்அப்களைத் தொடங்குவதிலும் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் ஆர்வமுள்ள தொடர்ந்து செயல்படும் ஒரு தொழில்முனைவர் ஆவார். IIT கான்பூர் முன்னாள் மாணவர். B2C வெஞ்சரிலும் AI ஸ்டார்ட்அப்பிலும் இருக்கும் அனுபவத்துடன் அவர் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டில் சிறந்து விளங்குகிறார். அவரது முயற்சிகள் பைக்கிங், உடற்பயிற்சி, மலையேற்றம் மற்றும் ஆன்மீகம் வரை நீள்கின்றன. இது முழுமையான வாழ்க்கைக்கான அணுகுமுறையை உள்ளடக்கியது