ரிபிக்

Ripik.ai என்பது SaaS-அடிப்படையிலான AI-ML பிளாட்ஃபார்ம் ஆகும். இது அதிநவீன தொழில்நுட்பத்துடன் தொழிற்துறை செயல்பாடுகளில் புரட்சியை ஏற்படுத்துகிறது.

துல்லியமான தரவு, AI மற்றும் ML ஆகியவற்றைப் பயன்படுத்தி முடிவெடுப்பதை மேம்படுத்தும் உற்பத்தி நிறுவனங்களுக்கான SaaS அடிப்படையிலான செயல்பாட்டு மேலாண்மை கருவியே ரிபிக் (Ripik). தொழிற்சாலை ஆட்டோமேட்டாக இருந்தாலும் ஆலைப் பொறியாளர்கள்தாம் நாள் தொடங்கி முடியும்வரை முக்கியமான வணிக முடிவுகளை எடுப்பவர்கள். உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், செலவுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உற்பத்தி யூனிட்களின் ஒட்டுமொத்த நிலைத்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் லாபத்தை அதிகரிக்க, விரைவான முடிவெடுப்பதை ஆட்டோமேட் செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் ரிபிக் வழங்கும் நிறுவன ரீதியான தீர்வு அவர்களுக்கு உதவுகிறது

பினாக் தத்தாராய்

நிறுவனர், ரிபிக்

பொதிந்திருக்கும் கருத்தை எடுத்து அவற்றை செயல்படுத்தி விளையச்செய்பவர். எதிர்காலத்தில் Ripik.ai யில் தொழில்துறை செயல்பாட்டை உருவாக்கும் தொழில்நுட்பத்தைக் கட்டமைத்து வருகிறார்.