
இன்னோவிஸ்ட்
பிராண்டுகளின் அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு இல்லம்
சமூக ஊடக அணுகலாலும் விற்பனையாளர்களை எளிதாக அணுக முடிவதாலும் நிதியுதவி எளிதாகக் கிடைப்பதாலும் தயாரிப்புகள் ஆர்ப்பாட்டங்களோடு பெருகிவந்த போதிலும் தரத்தில் மட்டும் கவனம் செலுத்தப்படுவதில்லை. இந்நிலையில் நுகர்வோர் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்த ரோகித் தனிப்பயனாக்கம்தான் பதில் என்று கண்டுகொண்டார். ஒனெஸ்டோவின் (Onesto) மூலம் சாவ்லா வாடிக்கையாளருக்கான தனிப்பயனாக்கத்தைச் சார்ந்து தயாரிப்பில் கவனம் செலுத்துகிறார். இந்த தொழில்நுட்பம் மற்றும் தரவு உந்தல் (data-driven) அணுகுமுறை நுகர்வோருக்காக ஹைப்பர்-பெர்சனலைசேஷனை செயல்படுத்தி அவர்கள் விரும்புவதைப் பெற உதவுகிறது.
Check them out
Meet the Founder

இணை நிறுவனர், பேர் அனாடமி & கெமிஸ்ட், ப்ளே
இலக்கு சார்ந்த தலைவர் & ஃபார்முலேஷன், திட்ட மேலாண்மை, தொழில்நுட்ப மாற்றம் & நுகர்வோரை மையமாகக்கொண்ட தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவற்றில் 14 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முனைவர் அனுபவம். ஐரோப்பிய மற்றும் வளரும் சந்தைகளில் பணியாற்றிய அனுபவம்.