கட் வெல்னஸ்

பாரம்பரிய உணவு மற்றும் யோகாவைப் பயன்படுத்தி குடல் தொடர்பான பிரச்சனைகளை 100% இயற்கையாகவே குணப்படுத்துகிறோம். மருந்து இல்லை. சப்ளிமெண்ட்கள் இல்லை.

குடலில் இருந்துதான் ஏராளமான உடல்நலப் பிரச்சனைகள் உருவாகின்றன. பெரும்பாலும் வெளி மருந்துகள், அறுவை சிகிச்சை போன்ற வழக்கமான முறையில்தான் சிக்கல்கள் தீர்க்கப்படுகின்றன.ஒரு முழுமையான ஆரோக்கித்துக்கான ஸ்டார்ட்அப்தான் கட்வெல்னஸ் கிளப் (GutWellness Club). இது அமில ரிஃப்ளக்ஸ், வாய்வுக் கோளாறு, செரிமான பிரச்சனைகள் போன்ற ஒன்றுக்கொன்று தொடர்புடைய சிக்கல்களுக்கு இயற்கையான மற்றும் தடுப்பு சிகிச்சை முறைகளைக் கையாளுகிறது.இவை அனைத்தும் இயற்கை மருத்துவம், உணவு மேலாண்மை மற்றும் ஆயுர்வேதக் கொள்கைகளின் அடிப்படையில் முற்றிலும் தீர்க்கப்படும் என்பது அடிப்படை நம்பிக்கையாக அமைந்துள்ளது

அனிதா ஷெட்

இணை நிறுவனர், குட் வெல்னஸ்

டாக்டர் ஸ்வர்ணலதா சந்திரன்

இணை நிறுவனர், கட் வெல்னஸ்