ஃபிஷ்லாக்

FishLog என்பது இந்தோனேசியா மீன்பிடி குளிர் சங்கிலித் தொழிலுக்கான B2B சந்தை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை செயல்படுத்துகிறது

மீனவர்கள், மீன்பண்ணை விவசாயிகள், குளிர் சேமிப்பு மூலம் பதப்படுத்துவோர், திட்டமிடல் சேவைகள் செய்வோர் மற்றும் SME-களில் வாங்குபவர்கள் ஆகிய அனைவரும் ஒரே தனி தளத்தில் மதிப்பை பரிமாறிக் கொள்ள சுற்றுச்சூழல் அடிப்படையிலான B2B சந்தையான Fishlog ஒன்று சேர்க்கிறது.விலை ஏற்ற இறக்கம், தேவைக்கும் விநியோகத்துக்கும் இடையிலுள்ள பொருத்தமின்மை மற்றும் தரச் சிக்கல்களால் இந்தப் பிரிவு பாதிக்கப்படுவதால் டிஜிட்டல் தீர்வுகள், வணிகச் சேவைகள் (அப்ஸ்ட்ரீம் மற்றும் கீழ்நிலை), மற்றும் கடைசியாக பார்ட்னர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவற்றின் மூலம் இந்தச் சிக்கலைத் தீர்ப்பதை ஃபிஷ்லாக் (FishLog) நோக்கமாகக் கொண்டுள்ளது. திறமையான செயல்முறைகளை உருவாக்குவது, நியாயமான வணிகப் பரிவர்த்தனைகளை செயல்படுத்துவது மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் நிலையான விநியோகத்தை மேம்படுத்துவது ஆகியவை இதன் தொலைநோக்குப் பார்வையாகும்.

பாயு அங்காரா

இணை நிறுவனர் மற்றும் CEO, ஃபிஷ்லாக்

இந்தோனேசியா மீன்வளத்துறையின் எதிர்காலத்தை விரைவுபடுத்தும் நோக்கத்தில், தொழில்துறைக்கான இயக்க முறைமையை உருவாக்குதல், குவாலிட்டி அட் ஸ்கேல் வழங்குதல்.

ரெசா ஃபஹ்லேபி

இணை நிறுவனர் மற்றும் CCO, ஃபிஷ்லாக்

மீன்வளத்துறை மற்றும் கடல்சார் துறைகள், விநியோகச் சங்கிலி, ஸ்டார்ட்அப், தொழில்நுட்பம், விற்பனை & சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் ஆர்வம்

அப்துல் ஹலீம்

இணை நிறுவனர் மற்றும் CBDO, ஃபிஷ்லாக்

நாடுதழுவிய மீன்பிடித்துறை குளிர்சங்கிலி நெட்வொர்க்கை செயல்படுத்துதல், தொழில்நுட்பத்தின் மூலம் நிலையான முறையில் வெளிப்படையான மற்றும் நியாயமான வணிகப் பரிவர்த்தனைகளை உருவாக்குதல்.

ரிஸ்கி அக்பர் அமிருல்லாஹ்

இணை நிறுவனர், ஃபிஷ்லாக்

நான் 9 ஆண்டுகளுக்கும் மேலாக அக்ரோ-காம்ப்ளெக்ஸ் வணிகத்தில் ஈடுபட்டுள்ளேன். பொதுவாக அதில் நிறுவனத்தின் நிர்வாகக் கணக்கியல், கார்ப்ரேட் நிதி மேம்பாடு, ஆப்பரேஷனல் மேனேஜ்மெண்ட் மற்றும் கிரியேட்டிவ் இனோவேஷன் ஆகியவற்றிற்கு நான் பொறுப்பாக இருக்கிறேன்