திவீஸ்
AI-ஆற்றல்பெற்ற் DevTool. இது அனைத்து வகையான அப்லிகேஷன்களுக்கும் 10 மடங்கு வேகமாக உற்பத்திக்குத் தயாராக உள்ள மூலக் குறியீட்டை வழங்க டெவலப்பர்களுக்கு உதவுகிறது.
சில நிமிடங்களில் வடிவமைப்புகளை ஃபிக்மாவில் (Figma) இருந்து உற்பத்திக்கு ஆயத்தமான குறியீடாக மாற்றும் ஆற்றலை அளித்து டெவலப்பர் சமுதாயத்துக்கு 2,000,000 மணிநேரத்தை மிச்சப்படுத்தி அதன் மூலம் டெவலப்பரின் உற்பத்தித்திறனை 20 மடங்கு உயர்த்தும் ஒரு நிரலாக்கத் தளமே திவைஸ் (DhiWise) ஆகும். அது 100% திறந்த ஆதார நூலகங்களான GetX, Connectivity, fluttertoast, Tailwind CSS போன்றவற்றில் கட்டமைக்கப்பட்ட Flutter மற்றும் React குறியீட்டை உருவாக்கியுள்ளது. இவை அனைத்தும் படிக்கக்கூடிய வகையில், சந்தைக்குச் செல்லும் நேரத்தை 10 நாட்களில் இருந்து 3 நாட்களாகக் குறைத்ததோடு மட்டுமல்லாமல் திவைசின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழலுக்குள் வாசிக்கக்கூடிய, மாடுலார் மற்றும் மறுபடியும் பயன்படுத்தும் குறியீடாக உருவாக்குகிறது.
Check them out
Meet the Founder
இணை நிறுவனர் மற்றும் CEO, திவைஸ்
விஷால் DhiWise இன் இணை நிறுவனர் மற்றும் CEO ஆவார். குஜராத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியலில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர்.
இணை நிறுவனர், திவைஸ்
தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறையில் பணிபுரிந்து அனுபவம் பெற்ற தலைமை தொழில்நுட்ப அதிகாரி. மென்பொருள் கட்டமைப்பு, தரவு பகுப்பாய்வு, ASP.NET MVC, ஆங்குலார் JS மற்றும் தலைமையேற்று நடத்துவதில் திறன் பெற்றவர். ராஜ்கோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியலில் இளங்கலை பொறியியல் (B.E.) பட்டம் பெற்ற வலுவான தகவல் தொழில்நுட்ப வல்லுநர். --ரௌல் ஷிங்காலா