டேட்டாபிரைன்
DataBrain என்பது ஒரு முழு அடுக்கு தரவுத் தளமாகும். இதை தொழில்நுட்ப அறிவு இல்லாமல் எவரும் வரிசைப்படுத்தலாம் மற்றும் இயக்கலாம்
முன்னரே தனிமைப்படுத்தப்பட்ட (siloed) தரவை 30 மடங்கு வேகமாக மதிப்பிட்டு, பிரித்தெடுத்து, பகுப்பாய்வுசெய்து நம்பகமான, தரவு அடிப்படையிலான முடிவுகளை எடுக்க குழுக்களை வலிமைப்படுத்தும் ஒரு குறியீடற்ற வணிக அறிவாற்றல் கருவியே டேட்டாப்ரைன் (DataBrain) ஆகும். 150+ முன் கட்டமைக்கப்பட்ட தரவு மூலங்களை கோடிங், பைதான் அல்லது ஸ்கிரிப்டுகள் இல்லாமல் டேட்டாப்ரைன் ஒத்தியக்கி, அவற்றைக் காட்சிக்குரிய, ஊடாடும் மற்றும் பயன்படுத்தக்கூடிய முடிவுகளாக மாற்றுகிறது. முன்னரே தயாரிக்கப்பட்ட டெம்ப்ளேட்களையும் தனிப்பயனாக்கங்களையும் சேர்க்கும் திறனும் கொண்டிருப்பதால் அவை பல தரவு மேலாண்மைக் கருவிகளையும் நிறுவனத்திற்குள் ஒரு பெரிய தரவுக் குழுவின் தேவையையும் நீக்கி நிறுவனங்களுக்கு ஏற்படும் செலவுகளையும் அவற்றின் நேரத்தையும் மிச்சப்படுத்துகின்றன
Check them out
Meet the Founder

இணை நிறுவனர் & CEO, டேட்டா பிரெயின்
கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்.