ப்ரூ மணி

டீசென் ட்ரலைஸ்டு ஃபைனான்ஸின் ஆற்றல்பெற்ற ஒரு நியோபேங்க்

ஒரு நியோபேங்கான(neobank) ப்ரூ (Brew) பயனர்களின் சேமிப்புக்குக் கூடுதல் வட்டி வீதங்களை வழங்குவதற்காக டீசென்ட்ரலைஸ்டு நிதியைப் பயன்படுத்துகிறது. ஒரு செயலியைப் பயன்படுத்தி ஒரு பயனர் தனது வங்கிக் கணக்கை ப்ரூவுடன் இணைத்து நிதியை மாற்ற முடியும். 10% APY வரை பெறும் ஒரு ஸ்டேபிள்காயின் வைப்புத்தொகையாக அது தானாகவே மாற்றப்படும்.

மெஹுல் மரக்கானா

இணை நிறுவனர், ப்ரூ மனி

அனுபவமிக்க மென்பொருள் கட்டடக் கலைஞர் மற்றும் சான்றளிப்பு பெற்ற நிதி ஆலோசகர். மென்பொருள் துறை மற்றும் நிதிச் சேவைத் துறை ஆகிய இரண்டிலும் பணிபுரிந்துள்ளார்.

அர்க்கிஸ்மன் தாஸ்

இணை நிறுவனர், ப்ரூ மனி

கோடர், தயாரிப்பு மேலாளர், தொழில்முனைவர்